நாட்டில் மூவாயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!
Corona
Death
People
SriLanka
By Chanakyan
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவா யிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 பெண்களும், 21ஆண்களும் அடங்குகின்றனர் என்று அரச தகவல்திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்
ணிக்கை 3 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி