கொரோனா மரணங்கள்! வௌியான அறிவிப்பு
Corona
Death
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
17 பெண்களும் மற்றும் 24 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி