இலங்கையில் கொரோனா மரணம் 287ஆக அதிகரிப்பு
Death
Covid-19
Sri Lanka
By Vasanth
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை உயிரிழந்துள்ள கொரோனா நோயாளர்கள் மொத்த எண்ணிக்கையானது 287ஆக அதிகரித்துள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண், தெரணியாகல பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண், வரகாகொடையைச் சேர்ந்த 76 வயது ஆண், கொழும்பு 8ஐ சேர்ந்த 71 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி