கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் பலி!
CORONA
DEATH
COVID 19
SRILANKA ECONOMY
By Kanna
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இம்மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 16,450 ஆக அதிகரித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி