தடுப்பூசியை போடாமல் விட்டால் என்ன நடக்கும்? சுகாதார அமைச்சர் விளக்கம்

corona sri lanka people
By Shalini Jul 23, 2021 01:45 AM GMT
Report

எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தம்மையும் பிறரையும் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

போதியளவு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் அனைவருக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களின் எண்ணிக்கை சில தினங்களாக குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர்,

மக்களின் வருகை மந்தமாக காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

அந்த நிலையில் மக்களின் உயிர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம். 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் நோய்களோடு வாழ்பவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பிறரை பாதுகாக்கவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026