தடைகள் - இறுக்கமான கட்டுப்பாடுகள்! வெளியாகியது புதிய சுகாதார வழிகாட்டி
Corona
People
SriLanka
Heath
By Chanakyan
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதார அமைச்சால் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் இந்தச் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்