கொரோனா அச்சுறுத்தல் -நாடாளுமன்ற மருத்துவமனைக்கு பூட்டு
hospital
corona
closed
parliament
By Sumithiran
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்திலுள்ள மருத்துவ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் பெண் மருத்துவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவ நிலையமும் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண் மருத்துவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி