கொரோனா தடுப்பூசி செலுத்திய ஐவர் வைத்தியசாலையில்
srilanka
corona vaccine
virus badulla
By Vasanth
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பொது வைத்தியசாலையில் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலேயே சிகிச்சைக்காக அவர்கள் அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் பணிபுரிகின்ற சுகாதார ஊழியர்களே இவ்வாறு ஒவ்வாமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்
வெளிநாடொன்றில் துயரம் : தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 60 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி