இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயும் இலங்கை
srilanka
covid19
india vaccine
By Vasanth
இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தவுள்ள தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
கொரோனா தடுப்பூசிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டே வருகின்றது, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்த தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி