கடந்தப்பட்ட நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
Police
SriLanka
Death Body
Kelani Ganga
By Chanakyan
கொழும்பு - நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி