“மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது இந்த அரசாங்கம்” - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு (படங்கள்)

Hambantota Sajith Premadasa SJB Farmers SriLanka Tissamaharama
By Chanakyan Jan 21, 2022 12:24 PM GMT
Report

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகவே பார்க்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள விவசாயிகளை விட வெளிநாட்டில் உள்ள விவசாயிகள் இந்த அரசாங்கத்திற்கு விசேடமானவர்களாகிவிட்டனர் எனவும் இன்று அரசாங்கம் மக்களிடம் பணம் பறித்து - கப்பம் பெறும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சசுநட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பேரகம எல விசுத்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இன்று நுகர்வுப் பொருட்களின் விலைகள் தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், இவை எதற்கும் அரசாங்கம் பொறுப்பல்ல என்பது போல செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கம். இந்த சர்வாதிகார ஆட்சியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் அநாதையாகியுள்ளனர். மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது இந்த அரசாங்கம்” - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு (படங்கள்) | Corrupt Government That Can Not Chew And Swallow


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025