ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

Maldives Election
By Kathirpriya Apr 18, 2024 10:17 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

மாலைதீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழல் செய்ததாக அறிக்கை கசிந்ததால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவின் அதிபராக சீன சார்புடையவராக இருக்கும் முகமது முய்சு பதவி வகித்து வரும் நிலையில், அந்நாட்டின் மஜ்லிஸ் எனப்படும் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாலைதீவு அதிபர் முகமது முய்சு கடந்த 2018ஆம் ஆண்டு ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலைதீவு காவல்துறை இணைந்து தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது.

வீழ்ச்சியடையும் பொருளாதாரம்: மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் முயற்சியில் மாலைதீவு!

வீழ்ச்சியடையும் பொருளாதாரம்: மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் முயற்சியில் மாலைதீவு!

பதவி நீக்க வேண்டும்

அந்த அறிக்கையில், மாலைதீவு அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, நிதி ஆதாரத்தை மறைக்க தனியார் நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம் | Corruption Report Leak Maldives President Problem

இந்நிலையில், எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி ஆகியவை, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

அதலபாதாளத்தில் சுற்றுலாத்துறை! இந்தியாவின் உதவியை நாடும் மாலைதீவு

அதலபாதாளத்தில் சுற்றுலாத்துறை! இந்தியாவின் உதவியை நாடும் மாலைதீவு

பழி சுமத்த முடியாது

இந்த குற்றச்சாட்டுகளை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம் | Corruption Report Leak Maldives President Problem

என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்னர் மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர், இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது." என்றார்.

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025