தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்

Sri Lanka Police Sajith Premadasa Sri Lanka Deshabandu Tennakoon
By Shadhu Shanker Feb 27, 2024 06:40 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

புதிய காவல்துறை மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை (CC) அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் நாட்டின் அரசியலமைப்பு இரண்டாவது தடவையாக அப்பட்டமாக மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’(டுவிட்டர்) தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சஜித்தின் பதிவு

“அரசியலமைப்பு பேரவையினால் காவல்துறை மா  அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.

தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் | Council Didn T Approve Igp S Appointment Sajith

முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது.

4/2 என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது வெட்கம் சபாநாயகர் அவர்களே!” என குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு கால அவகாசம் தேவை! தேர்தலை ஓராண்டு தள்ளி வையுங்கள்: பிரசன்ன ரணதுங்க

ரணிலுக்கு கால அவகாசம் தேவை! தேர்தலை ஓராண்டு தள்ளி வையுங்கள்: பிரசன்ன ரணதுங்க

புதிய காவல்துறை அதிபர்

இலங்கையின் 36ஆவது காவல்துறை மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்  நேற்று (26) நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் | Council Didn T Approve Igp S Appointment Sajith

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க இந்த நியமனம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை ஒன்றிற்காக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். காவல்துறை மா அதிபர் வருகையையொட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை  பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025