விஜயதாச ராஜபக்ச தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Politician Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jun 11, 2024 06:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், சிறிலங்கா சுதந்திரக்  கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அறிவித்தல்! விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அறிவித்தல்! விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

உரிய ஆட்சேபனை

இந்த வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம்  கோரியதையடுத்து  இந்த தடை உத்தரவை வரும் 25 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதாச ராஜபக்ச தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ! | Court Order Regarding Vijayadasa Rajapaksa

மேலும்,  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை

இலங்கையில் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை

விவசாயத் துறை மேம்பாட்டிற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

விவசாயத் துறை மேம்பாட்டிற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025