இனவாத முஸ்லிம்கள் கொரோனா உடலை நீரில் போடுவார்கள்! பகிரங்க குற்றச்சாட்டு
Death
Covid-19
Colombo
By Vasanth
கொரோனா தொற்று சடலங்களை புதைத்ததன் பின்னர் சஹ்ரானின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அச்சடலங்களை தோண்டியெடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள் என மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்தார்.
இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். சஹ்ரானின் சகாக்கள் இந்த பூமியில் இல்லையெனக் குறிப்பிட முடியாது.
ஆகவே இவ்வாறான ஆபத்தான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவர் இதனை தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி