நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மைத்திரி திடீர் அறிவிப்பு
srilanka
Covid-19
Maithripala Sirisena
By Vasanth
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது.
கோவிட் உடல்களை புதைப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் மனங்களையும், உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி