கொரோனாவுக்கு மேலும் 41 பேர் பலி
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 17 பெண்களும், 24 ஆண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி