முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு தொற்று
covid
kandy
elders home
By Sumithiran
கண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை, முதியோர் இல்லத்தில் மூன்று பேர் கொவிட் நோயால் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவர் நேற்றிரவு (15) இறந்தனர், மற்றவர் இன்று (16) இறந்தார் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கண்டி மாநகரசபையின் சுகாதார பிரிவு கூறுகையில், 63 முதியவர்கள் இந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி