ஜனாதிபதியைச் சந்திக்கும் கொவிட் தடுப்பு செயலணி - இறுதி முடிவு இன்று
Corona
Shavendra Silva
People
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா? அல்லது நீக்கப்படுமா? என்பது குறித்து இன்று இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கோட்டாபய ராஜபக்க்ஷவைச் சந்தித்து இது தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி