புதிதாக 1786 பேருக்கு தொற்றியது கொரோனா!!
covid
patient
sri-lanka
By Vanan
இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 259,011 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்புற்ற கொவிட் தொற்றாளர்களில் 225,952 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ள நிலையில், இதுவரை 3077 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி