புதிதாக 1,223 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் மேலும் 1,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,899ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 239,584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், 3,391 பேர் தொற்றுக்குள்ளாகி இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி