புகையிரத சேவைகள் நாளை முதல் ஆரம்பம்
covid19
corona
people
virus
By Vasanth
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்ட புகையிரத சேவைகள் நாளை(12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி பிரதான பாதை, கரையோர பாதை, களனிவெளி பாதை மற்றும் வடக்கு பாதை ஆகிய மார்க்கங்களில் பல புகையிரத சேவைகளைத் தொடங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.
புகையிரதங்களில் பயணம் செய்வோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி