இலங்கையில் மோதவுள்ள இந்தியா -பாகிஸ்தான் - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Sri Lanka Indian Cricket Team Pakistan national cricket team 2023 Asia Cup
By Sumithiran Jul 19, 2023 06:59 PM GMT
Report

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை

இலங்கையில் மோதவுள்ள இந்தியா -பாகிஸ்தான் - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Cricket India Pakistan Clash In Sri Lanka

போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின் லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் மற்றும் மல்டன் சர்வதேச விளையாட்டுத் திடலிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

போட்டி அட்டவணைக்கு அமைய, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு A யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குழு B யிலும் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் இந்திய அணிகள் 

இலங்கையில் மோதவுள்ள இந்தியா -பாகிஸ்தான் - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Cricket India Pakistan Clash In Sri Lanka

பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2 ஆம் திகதி கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021