உதய கம்மன்பிலவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - விமல் வீரவன்சவின் இல்லத்தில் ஒன்று கூடிய அமைச்சர்கள்

fuel crisis udaya gammanpila
By Jaso Jun 13, 2021 03:58 PM GMT
Report

  எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாட அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறப்பு கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இந்த சம்பவம் தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு தனது கட்சியின் முழு ஆதரவும் இருப்பதாக தெரிவித்தார்.

“சாகர கரியவாசம் அமைச்சர் உதய கம்மன்பிலவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதுதான் விவாதிக்கப்பட்டது. அவருக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது. ” உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தது குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பிலவை ஆதரிக்கவும், அவரை பிரதிநிதித்துவப்படுத்தவும் அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக்கலந்துரையாடலில் அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், டொக்டர் ஜி. வீரசிங்க மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கையொன்றை வெளியிட்டார், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டார். எனவே அவர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025