முதலைக்கு இரையான குழந்தை! அச்சத்தில் கிராம மக்கள்

Malaysia Accident Death
By Dharu Dec 03, 2022 11:02 AM GMT
Report

மலேசியா சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் மீன்பிடித்து வந்தவர்களை முதலை தாக்கியுள்ளது.

சிறு படகு ஒன்றில் தந்தை மற்றும் மகன்  ஆகியோர் இருந்துள்ளனர்.

முதலை தாக்குதலின்போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தந்தை கடுமையாக போராடிய போதும் குழந்தையை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

தலையில் முதலை கடித்தமையால் ஏற்பட்ட படுகாயங்களுடன் ஆற்றில் படகு கவிழ்ந்ததையடுத்து, குறித்த நபரை  அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.

முதலை வாயில் குழந்தை

முதலைக்கு இரையான குழந்தை! அச்சத்தில் கிராம மக்கள் | Crocodile Ate One Year Old Baby In Malaysia Viral

இறுதியாக அந்த முதலை, வாயில் குழந்தையோடு நீருக்கு வெளியே வந்த காணொளி  அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து லகட் தாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு முகமையின் தலைவர் சும்ஷோ ரஷீத் கூறுகையில்,"

குழந்தையின் தந்தை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்" என்றார்.

முதலையிடம் சிக்கும் அபாயம்

முதலைக்கு இரையான குழந்தை! அச்சத்தில் கிராம மக்கள் | Crocodile Ate One Year Old Baby In Malaysia Viral

ஆட்கொல்லி முதலையின் தாக்குதலை அடுத்து, அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் பலரும் உணவுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் ஆற்றையே நம்பியிருப்பதால் அவர்கள் அப்பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முதலையிடம் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், தற்போதைக்கு ஆற்றுப்படுக்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டபட்டுள்ளது.


ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி