முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு

Sri Lanka Police Mullaitivu Sri Lanka
By Shalini Balachandran Jul 09, 2026 12:51 AM GMT
Report

முல்லைத்தீவில் இரு இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (08-07-2026) இரவு இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

குற்றச்சாட்டுக்கள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு | Mullaitivu Cops Accused Of Assaulting Youth

குறித்த காணொளியில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

சம்பவத்தின் போது காவல்துறையினர் மதுபோதையில் குறித்த இளைஞர்களை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் முக்கிய விமான நிலையத்தை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

ஈரானின் முக்கிய விமான நிலையத்தை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

காவல்துறையினர் தாக்குதல்

இதன்போது காலால் உதைத்து விழுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு | Mullaitivu Cops Accused Of Assaulting Youth

இருப்பினும் இதுவரை காவல்துறையில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்களின் வாகனங்களை வழிமறித்த போது அவர்கள் நிறுத்தாமையினாலேயே இவ்வாறு காவல்துறையினர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி