கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி: வவுணதீவில் நிகழ்வு தொடக்கம்!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
வவுணதீவு தாண்டியடி மைதானத்தில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று (27-11-2026) மாலை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது பெருந்திரளான மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடி கண்ணீருடன் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் தமிழர் பிரதேசம் முற்றிலும் மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி