ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவித்தல்!
Presidential Secretariat of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Curfew
Sri Lankan political crisis
By Kanna
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6 மணிவரை நடைமுறைப்படும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் ஊடகப்பிரிவு இதனைத் அறிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்