எரிபொருள் இருப்பு குறித்து அமைச்சரின் அறிவிப்பு!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
எரிபொருள் இருப்பு
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இன்று, யூன் 2 , 2022 அன்று காலை 8.30 மணி நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் பின்வருமாறு.
-
டீசல் - 18,825 MT
-
சூப்பர் டீசல் - 42 MT
-
92 பெட்ரோல் - 33,498 MT
-
95 பெட்ரோல் - 13,067 MT
-
JET A1 - 386 MT
டீசல் சரக்குகளை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்