இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Indian fishermen Sri Lanka Fisherman
By Shadhu Shanker Nov 25, 2024 01:06 PM GMT
Report

இலங்கையின் கிழக்கு மையம் கொண்டிருக்கின்ற சூறாவளி காரணமாக உயிராபத்து ஏற்படும் என்ற வகையில் இலங்கை கடல் எல்லைக்குள் கடற்தொழிலுக்கு  இந்திய கடற்தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என தென்னிந்திய மீன்பிடித்துறை எச்சரித்துள்ளது.

இதனை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு

இலங்கை கடற்பரப்பு

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக கடற்தொழில்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! | Cyclone Threat Avoid Lanka Fishing Zone

இந்த எச்சரிக்கையினுடைய பொருளை பார்க்கும் பொழுது இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் வந்து கடற்தொழில் தமிழக கடற்தொழில்துறையை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

நாங்கள் பல தடவைகள் இது குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியபோது திசை மாறியும், காற்றின் அழுத்தம் காரணமாகவும் இலங்கை கடற்பரப்பினுள் இந்திய படகுகள் செல்வது இயல்பானது என்று கூறினார்கள்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

சூறாவளி அனர்த்தம் 

ஆனால் அவர்களது அறிவிப்பானது இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுப்படுவது உறுதிப்படுத்தியுள்ளது. சூறாவளியில் இருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்திருக்கின்றார்கள்.இது வரவேற்கத்தக்க விடயம்.

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! | Cyclone Threat Avoid Lanka Fishing Zone

ஆனால் இலங்கையின் வடபுல கடற்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினி சாவினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலே இதைக் கண்டும் காணாதது போல் இருந்து எம்மீது கருணை காட்டாத தமிழக கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்பினுள் வந்து தொடர்ந்து மீனைப் பிடிப்பது மாத்திரம் இல்லாமல் நமது வளங்களையும் அழித்துவிட்டு செல்கின்றமை வாடிக்கையான விடயம்.

எனவே சூறாவளி அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுத்திருக்கின்ற தமிழக கடற்தொழில் துறையானது இந்திய இழுவை மடி தொழிலாளர்களை தொடர்ச்சியாக எமது கடற்பரப்பினுள் வராமல் தடுக்க வேண்டும்.

இது இப்படி இருந்தால் எமது இரு நட்டு கடற்தொழிலாளர்களினது பிரச்சினைகளும் தீர்வதற்கு வழிவகுக்கும்” என்றார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                              
ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026