அதிபர் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : டலஸ் அணியில் வெடித்தது பிளவு
                                    
                    Dullas Alahapperuma
                
                                                
                    Sajith Premadasa
                
                                                
                    Election
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    எதிர்வரும் அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் ஒரு சிலரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு
இதனடிப்படையில் அந்த குழுவின் ஒரு குழு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதுடன் மற்றைய குழுவினர் மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            மரண அறிவித்தல்