யாழ். காரைநகர் - ஊர்காவற்துறை பாதை பழுது - பொதுமக்கள் கடும் விசனம்

Jaffna National People's Power - NPP NPP Government
By Theepan Aug 03, 2026 08:48 AM GMT
Report

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின் அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளது.

பாதையின் ஏற்பட்டுள்ள சேதத்தால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயம் ஏற்படும் அபாயம்

குறிப்பாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பாதையில் ஏற்றி இறக்குவதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயமும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். காரைநகர் - ஊர்காவற்துறை பாதை பழுது - பொதுமக்கள் கடும் விசனம் | Damage To Jaffna Kayts Karainagar Route

இந்தப் பாதையை நாள்தோறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நீண்டகாலமாக இந்நிலை தொடர்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான மற்றும் இடையூறற்ற சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ். காரைநகர் - ஊர்காவற்துறை பாதை பழுது - பொதுமக்கள் கடும் விசனம் | Damage To Jaffna Kayts Karainagar Route

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026