அபாய பட்டியலில் இலங்கை! யுனிசெப் வெளியிட்டுள்ள தகவல்
dangerous
sri lanka
list
include
By Vanan
இலங்கையில் உள்ள குழந்தைகள் பருவநிலை மாற்றத்தால் 'நடுத்தர உயர்' அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கை, யுனிசெப் பட்டியலில் 61 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகள், இலங்கையை விட அதிக அபாயத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி