விரைவில் வெள்ளையாகணுமா... இதை மட்டுமே செய்தால் போதும் உடனடி பலன்
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரும் தங்கள் முகத்தில் தனிக்கவனம் எடுப்பது இயல்பு.
இதற்காக தற்போதைய கால கட்டத்தில் பல கிறம்களை பூசி நிரந்தர அழகினை இழக்கின்றனர்.
அவர்களுடைய சருமத்தை இயற்கையாகவே எளிய முறையில் பராமரிக்க முடியும்.
அந்தவகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே எப்படி இலகுவாக வெள்ளையாகலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ருட்
- சமைத்த சாதம்
- கற்றாழை
- பால்
செய்முறை
முதலில் பீட்ரூட்டை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
பின்னர் கற்றாழையை அதில் போட்டு அதனுடன் பால் மற்றும் சமைத்த சோறு சேர்த்து அரைக்க வேண்டும்.
அதன் பின்னர் முகத்தில் பூசவேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் முகத்தை இலகுவாக வெண்மைப்படுத்த முடியும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
