சலேவுக்கு எதிராக கர்தினால் தாக்கல் செய்த மனு! திகதியை அறிவித்தது நீதிமன்றம்

Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith Sri Lanka Police Investigation Suresh Salley
By Dhilak Jul 17, 2026 01:04 PM GMT
Report

தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்காக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள இடைபுகு மனுக்களைப் பரிசீலிப்பதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றம் திகதிகளை நிர்ணயித்துள்ளது.

இதன்படி, குறித்த மனுக்களை விசாரிக்க ஓகஸ்ட் 04 மற்றும் 06 ஆம் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த இடைபுகு மனுக்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெங்கமுவ நாலக்க தேரர் உள்ளிட்ட எட்டு தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.

உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு

உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு

சாட்சியச் சமர்ப்பிப்பு 

இந்த மனு இன்று (17) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரோகந்த அபேசூரியவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சலேவுக்கு எதிராக கர்தினால் தாக்கல் செய்த மனு! திகதியை அறிவித்தது நீதிமன்றம் | Date Set Of Cardinal S Interlocutory Petition

அதன்போது அவர், மனுதாரர் தரப்புக்காக முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தனவின் சாட்சியச் சமர்ப்பிப்பு முடிந்த பின்னர், இந்தத் தலையீடுகள் தொடர்பான ஒரு முடிவு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன், தொடர்புடைய இடைபுகு மனுக்களின் விசாரணைகள் ஓகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடத்தப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் இருவரை கைது செய்ய உத்தரவு!

ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் இருவரை கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026