நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவின் 10 ஆம் நாள் (நேரலை)
Nallur Kandaswamy Kovil
By Sathangani
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தற்போது இடம்பெறுகின்றது.
வருடாந்த மகோற்சவமானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று 10ஆம் நாள் உற்சவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பெருமளவான பக்த அடியார்கள் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளதோடு தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றுகின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி