தயாசிறி கட்சியில் இணைந்தாலும் பதவிகள் வழங்கப்படாது: மைத்திரி வலியுறுத்து

Srilanka Freedom Party Maithripala Sirisena Dayasiri Jayasekara
By Dhilak Sep 24, 2023 05:43 PM GMT
Report

தயாசிறி ஜயசேகர எந்த நேரத்திலும் கட்சியோடு இணைந்து கொள்ளாலாம் ஆனால் அவருக்கு பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (24) கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தயாசிறி விரும்பினால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எந்த நேரத்திலும் கட்சியில் சேர்ந்துக் கொள்ளலாம் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கனடாவிலும், இலங்கையிலும் “றோ” வின் சதி! வெளியாகும் அதிர்ச்சிகர பக்கங்கள்

கனடாவிலும், இலங்கையிலும் “றோ” வின் சதி! வெளியாகும் அதிர்ச்சிகர பக்கங்கள்


கலந்துரையாடல்

கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் அதிபர் விரிவாக உண்மைகளை விளக்கியுள்ளார்.

தயாசிறி கட்சியில் இணைந்தாலும் பதவிகள் வழங்கப்படாது: மைத்திரி வலியுறுத்து | Dayasiri Will Not Be Given Posts Maithri

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.  

உலகின் பழமையான நகரங்களை பற்றி அறிந்துள்ளீர்களா..!

உலகின் பழமையான நகரங்களை பற்றி அறிந்துள்ளீர்களா..!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026