சனத் ஜயசூர்யாவின் 26 வருட சாதனை முறியடிப்பு
Sanath Jayasuriya
Quinton de Kock
South Africa National Cricket Team
By Jaso
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்யவின் 26 வருட சாதனையை தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் குயின்டன் டி கொக் முறியடித்துள்ளார்.
இந்தியாவின் வான்கடே மைதானத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1997) சனத் ஜயசூர்யா ஆட்டமிழக்காமல் 151 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இன்று முறியடிக்கப்பட்ட சாதனை
இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது.

இன்றையதினம் பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டத்தில் குயின்டன் டி கொக் 174 ஓட்டங்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்