லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் கொரோனாவினால் மரணம்!
Corona
Death
SriLanka
Pradeep Gunawardana
By Chanakyan
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றி வந்த பிரதீப் குணவர்தன கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
தற்பொது நாட்டில் கொரோனா தொற்றினால் அதிகளவான உயிரிழபட்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்