கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்
trinco
death
tna mp
By Vanan
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கம் அவர்களின் இறுதிக் கிரிகைகள் திருகோணமலை இந்து மயானத்தில் இன்று நடைபெற்றது.
இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கந்தளாய் வைத்தியமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமாகியிருந்தார்.
இவரது பூதவுடல் திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவரது இழப்புக் குறித்து பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்