இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம்

Parliament of Sri Lanka Ranjith Siyambalapitiya Sri Lanka Prasanna Ranatunga
By Sathangani Dec 11, 2023 03:05 AM GMT
Report

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று (11)  மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவாதத்தின் பின்னர் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் நேற்று விசேடமாக கூடியது. எனினும், விவாதத்தின்போது கூட்ட நடப்பெண் அல்லது கோரம் இன்மையினால், சபை நடவடிக்கைகள் இன்று காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கீடு : அதிபர் ரணில்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கீடு : அதிபர் ரணில்


சபையில் கோரம் இன்மை

எனினும், பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உரையாற்றினார்.

இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் | Debate On Vat Amendment Bill In Parliament Today

அதன்போது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு கோரம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.

இதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, கோர மணியை ஒலிக்குமாறு உத்தரவிட்டார்.

அரசியலமைப்பின் 73 ஆவது பிரிவின்படி, சபை நடவடிக்கையின் போது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டிய மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக இருக்க வேண்டும்.

எனினும், நேற்றைய தினம்(10)  நாடாளுமன்றத்தின் கோரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது பிரதி சபாநாயகர் தவிர்ந்த 16 ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

கனடாவில் களவாடப்பட்ட 80 வாகனங்கள் : காவல்துறையினர் அதிரடி மீட்பு

கனடாவில் களவாடப்பட்ட 80 வாகனங்கள் : காவல்துறையினர் அதிரடி மீட்பு


பணவீக்கம் அதிகரிக்கும் 

இந்தநிலையில், சபை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சபாநாயகரையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் | Debate On Vat Amendment Bill In Parliament Today

அதற்கமைய, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக  பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 138 பொருட்கள் மற்றும் சேவைகளில் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய திருத்தத்தின் மூலம் மீண்டும் வரியை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


இதனடிப்படையில், டீசல், பெற்ரோல் மற்றும் எரிவாயு மீது 18 சதவீத பெறுமதி சேர் வரியை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தத்தின் மூலம் தற்போதைய பணவீக்கம் சுமார் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி