தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு

Ministry of Education Parliament of Sri Lanka Grade 05 Scholarship examination
By Jaso Jul 24, 2025 10:29 AM GMT
Report

 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை படிப்படியாக நடத்தப்பட்டு 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன(Dr. Madura Seneviratne) தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இன்று (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் உதவித்தொகை

துணை அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் தனது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தார்.

"நாங்கள் புலமைப்பரிசில் உதவித்தொகை பற்றிப் பேசினோம். இந்தத் திட்டம் தரம் 05 ற்காக செயற்படுத்தப்படும்போது பெற்றோர்கள் இனி தமது குழந்தையை நகரத்திற்கு அழைத்துச் செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்கள் இனி அதிகாலை 04 மணிக்கு எழுந்து ஒரு பெரிய புத்தகப் பையுடன் செல்ல வேண்டியதில்லை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு | Decision On Scholarship In 2029

 எனவே இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். 2028 ஆம் ஆண்டுக்குள், நாங்கள் சில மதிப்பாய்வுகளைச் செய்வோம், 2029 ஆம் ஆண்டுக்குள், புலமைபரிசில் பரீட்சை குறித்து மீண்டும் ஒரு முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

தவணை பரீட்சை முறையில் மாற்றம்! மாணவர்களுக்கு இரண்டு இடைவேளை

தவணை பரீட்சை முறையில் மாற்றம்! மாணவர்களுக்கு இரண்டு இடைவேளை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021