குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி

Kandy Sri Lanka Government Economy of Sri Lanka Export
By Sathangani May 19, 2024 10:43 AM GMT
Report

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (Nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி (Kandy) மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருந்தபோதும் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

2936 ஹெக்டேயர் நிலத்தில்

ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி | Declining Nutmeg Prices A Fall In Foreign Exchange

இதேவேளை 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022இல் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாயாகும்.

இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உற்பத்திக்கு அதிக செலவீனம்

அத்துடன் சாதிக்காய் உற்பத்திக்கு அதிக செலவீனம் ஏற்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி | Declining Nutmeg Prices A Fall In Foreign Exchange

இந்த நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுப்பதற்கு அமெரிக்கா உதவி

இலங்கைக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுப்பதற்கு அமெரிக்கா உதவி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024