சர்வதேச நீதி கோரி : கிளிநொச்சியில் போராட்டம்

United Nations Sri Lankan Tamils Kilinochchi Sri Lanka SL Protest
By Sathangani Oct 02, 2023 05:52 AM GMT
Report

''நீதித்துறையின் சுயாதீனம் மீது அரச வன்முறை-சர்வதேச நீதியே எமது பரிந்துரை" எனும் தொனிப் பொருளில்  இன்று(02) கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெறும் இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கு சர்வதேச நீதி கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பதாதைகளை  ஏந்தியவாறு

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "நீதியின் கழுத்தில் தூக்குக் கயிறு நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு", " உலகே உனக்கு கண் இல்லையா தமிழ் ஈழப் படுகொலைகள் நினைவில்லையா", " அடம் பிடிக்காதே ஐ.நாவே ஈழத் தமிழருக்கு ஆறுதல் அளித்திடு ஐ.நாவே",  " வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் " போன்ற பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

சர்வதேச நீதி கோரி : கிளிநொச்சியில் போராட்டம் | Demand International Justice Protest Kilinochchi

மயிலத்தமடுவில் பெரும்பான்மை இனத்தவரின் அடாவடி தீவிரம்

மயிலத்தமடுவில் பெரும்பான்மை இனத்தவரின் அடாவடி தீவிரம்

இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் வாதிகள், பொதுமக்கள்  எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025