கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தின் அவலநிலை : பாராமுகம் காட்டும் அரச அதிகாரிகள்

Kilinochchi Government Employee Dengue Prevalence in Sri Lanka
By Sumithiran Oct 22, 2024 03:21 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கிளிநொச்சி(kilinochchi) நகரில் அமைந்துள்ள பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்கள் மழை நீர் தேங்கி மாசுபடிந்த நிலையில் காணப்படுவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்படுகின்றமையால் டெங்கு (dengue)பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள மலசல கூடத்தின் கழிவுநீர், பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில் வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுவது தொடர்பாக ஊடகங்கள் மூலம் பலமுறை தெரியப்படுத்தப்பட்டபோதும் அதிகாரிகள் மிகவும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வட மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள இடம்

கிளிநொச்சி பேருந்து நிலையமானது வட மாகாணத்தின் மத்தியில் காணப்படுகிறது.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தின் அவலநிலை : பாராமுகம் காட்டும் அரச அதிகாரிகள் | Dengue Risk At Kilinochchi Bus Stop

தென்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ் பேருந்து நிலையமே மத்தியில் காணப்படுவதனால் பேருந்து நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

சிறுத்தையை கொன்றவர் சிக்கினார்

சிறுத்தையை கொன்றவர் சிக்கினார்

பயணிகள் விசனம் 

எனவே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம் அசுத்தமாக காணப்படுகின்றமை தொடர்பாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தின் அவலநிலை : பாராமுகம் காட்டும் அரச அதிகாரிகள் | Dengue Risk At Kilinochchi Bus Stop

தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025