உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் - 7 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஆங்கில மொழி கல்வி

2019 Sri Lanka Easter bombings Easter Batticaloa
By Rusath Apr 22, 2026 01:25 PM GMT
Report

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவனுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆங்கில மொழி மூலக் கல்வி மறுக்கப்பட்டு வருவதாக குறித்த சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார். 

“ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்” என்ற தொனிப் பொருளின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று நேற்று (21.04.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது, கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அச்சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சிறுவனையும் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ள சிறுவனின் தங்கையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

கல்வி கற்பிக்கும் வசதி

மேலும்,  குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் - 7 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஆங்கில மொழி கல்வி | Denial Of English Education For 7 Years

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சியில் 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இன்று வரையில் கைகூடவில்லை.

இந்நிலையில், தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கல்வி கற்று வருகின்றார்.

இதனால் பெரும் சிரமத்தை  எதிர் கொண்டு வரும் தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு சிறுவனின் சிறியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.         

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


          

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026