யாழ். மேயர் கைது தொடர்பில் தமிழ் எம்.பிக்களுக்கு தினேஷ் குணவர்தன கொடுத்த பதில்
srilanka
dinesh gunawardena
By Vasanth
யாழ். மேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் மேயரை கைது செய்வதற்கான நடவடிக்கை குறித்து விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்த சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன,.
இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியது.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்