முன்னாள் படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி

Sri Lanka Army Parliament of Sri Lanka Sri Lanka
By Kathirpriya Oct 21, 2023 10:06 AM GMT
Report

முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற படைத் தளபதிகளான ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன மற்றும் சுதர்சன் கரகொட பத்திரன ஆகிய அதிகாரிகளுக்கே இந்த உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் : 22 ஊடகவியலாளர் படுகொலை

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் : 22 ஊடகவியலாளர் படுகொலை

இந்தியாவுக்கான தூதுவர்

இவர்களுக்கு முறையே, பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகர், கியூபாவுக்கான புதிய தூதுவர் மற்றும் நேபாளத்துக்கான புதிய தூதுவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி | Diplomatic Posts For Three Former Army Chiefs

பல நாடுகளுக்கான இராஜதந்திரிகளை இலங்கை அரசாங்கம் மாற்றிவருகின்ற பின்புலத்திலேயே இந்த மூன்று நியமனங்களும் வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவரும் விரைவில் நியமிக்கப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மூன்றாவது தடவையாகவும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம்

மூன்றாவது தடவையாகவும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம்

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025