மூன்றாவது தடவையாகவும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Dhilak Oct 21, 2023 08:47 AM GMT
Report

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் வகையில் முன்றாவது முறையாகவும் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது தடவையாக நேற்றைய தினம் மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 66.2 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுடன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மின்சார கட்டணம் 14 .12 வீதத்தினால் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுபவருக்கு வைக்கப்பட்டது ஆப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடுபவருக்கு வைக்கப்பட்டது ஆப்பு


மின்சார கட்டணம்

அதேவளை, நேற்றைய தினம் மேலும் 18 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

elecrticity board sri lanka

இதன்படி மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று தடவைகள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுடன் ஆண்டில் மொத்தமாக 84% மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மின்சார சட்டத்தின் அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது என்ற போதிலும் விசேட தேவை ஒன்றுக்காக மூன்றாவது தடவையாகவும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு கிடைக்கவுள்ள சன்மானம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு கிடைக்கவுள்ள சன்மானம்

 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015