ஈரான் மீதான போருக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America Middle East Iran-US Conflict
By Dhilak May 04, 2026 09:34 PM GMT
Report

ஈரான் மீதான போருக்கு எதிராக அமெரிக்க மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், இந்தப் போருக்கு 32 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படும் புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், கேள்வி கேட்கும் முறையிலேயே பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டுமா என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டால் முடிவு வேறாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும்! ட்ரம்பின் எச்சரிக்கையால் அதிகரித்த பதற்றம்

ஈரான் பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும்! ட்ரம்பின் எச்சரிக்கையால் அதிகரித்த பதற்றம்

ஈரானுக்கு எதிரான போர்

சமீபத்தில் வெளியிட்ட கணிப்பில், 36 சதவீத அமெரிக்கர்களே ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் ட்ரம்பின் இந்த விமர்சனம் வந்துள்ளது.

ஈரான் மீதான போருக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Discontent Of American Public Against War On Iran

அத்தோடு, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், நிரந்தர போர்நிறுத்தத்தைக் கொண்டு வரவும் தனது அரசு எடுத்து வரும் முயற்சிகளில் விமர்சகர்கள் அவசரம் காட்டக்கூடாது என்று ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019